Loading...
Loading...
26 previous year questions for Literature-Tamil from 2 years. Practice with year-wise breakdown.
26
Questions
2
Years
2
Papers
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்குமிகாமல் விடை தருக.
(a) நீலகிரியில் பேசப்படும் திராவிட மொழிகள் எவை? விளக்குக. [10M]
(b) தமிழ் அற இலக்கியங்கள் – விளக்குக. [10M]
(c) சமூகக் கிணையமொழி என்றால் என்ன? சான்றுகள் தருக. [10M]
(d) தமிழில் இனவறைவியல் நான்குகள் யாவை? மதிப்பிடுக. [10M]
(e) தமிழ் இலக்கிய மரபுகளின் அரசியல் பின்னணியை மதிப்பிடுக. [10M]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிக்காமல் விடை தருக :
(a) உலகம் இருப்பதற்கான காரணங்களாகக் கடவுள் மாய்ந்த இளம்பவழி சுட்டுவன யாது ? [10M]
(b) காமதேசர் குளத்ததாரின் தலைவி நெஞ்சு நோவதற்கான காரணமாகச் சுட்டுவவற்றை எழுது. [10M]
(c) கோவலன் அரசனின் பொற்றொல்லனை எது வழியாக அறிந்தான்? [10M]
(d) இலக்குவன் போர்த்திறனை கும்பகண்ணன் எவ்வாறு புகழ்கிறான்? [10M]
(e) மாணிக்கவாசகர் "கடலினள் நாய் நக்கியாங்கு" என எதனை உவமிக்கிறார்? [10M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
(a) தமிழ் மொழி ஒலியெண்கள் மலையாள மொழி ஒலியெண்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? ஏன்? [20M]
(b) சிலப்பதிகாரத்தில் நான்கு வருணக் கருத்தியல் உள்ளதா? ஆராய்க. [15M]
(c) நாயகன் – நாயகி பாவம் என்றால் என்ன? தமிழ் பக்தி இலக்கிய மரபு கொண்டு விளக்குக. [15M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :
(a) போரில் இராமனுக்கும் கும்பகரணனுக்கும் நிகழ்ந்த உரையாடல்களை விவரிக்க. [20M]
(b) பிசிராந்தையார் அறிவுடை நம்பிச்சேச் செய்தியுறுத்தும் கருத்துகளின் சிறப்பினை வெளிப்படுத்துக. [15M]
(c) ஆண்டாளர் கண்ணனனை вар்ணிக்கும் முறைகளை விவரிக்க. [15M]
பின்வரும் அனைத்துப் வினாக்களுக்கும் விடை தருக.
(a) சங்க இலக்கிய மொழி தற்கால இலக்கிய மொழியிலிருந்து வேறுபடுகிறதா? விளக்குக. [20M]
(b) மணிமேகலையில் காப்பியத்தின் வழி அறியப்படும் தமிழகச் சமயச் சூழல்கள் என்ன? மதிப்பிடுக. [15M]
(c) தூதுக்குறி பொருள்கள் எவை? ஏன்? விளக்குக. [15M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :
(a) காலமும் இடமும் அறிவித்து ஒரு செய்தலைச் செய்ய வேண்டியதன் தேவையதைத் திருமுறல்வழி விளக்குக. [20M]
(b) அழைப்புக்கோதை காட்டும் மதுரையின் நிலைபேணையை விளக்குக. [15M]
(c) இறைவனின் பெருமைகளாக மாணிக்கவாசகர் சுட்டுவனவற்றை எழுது. [15M]
பின்வரும் அனைத்துப் வினாக்களுக்கும் விடை தருக.
(a) தமிழ் வேற்றுமை உருபுகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. [20M]
(b) அற இலக்கியங்களின் அடிப்படைக் கருத்தியல் (Ideology) விவரி. [15M]
(c) தற்காலத் தமிழ் இலக்கியங்களில் பொதுவுடைமைக் கருத்தியலின் தாக்கத்தை விவரிக்க. [15M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :
(a) உலகிற்கல் அன்ன பாதை ஏற்பிக் கொடுவில் எபினர் பகுதி மாக்கும். [15M]
(b) சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை. [20M]
(c) திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கணி ரண்டு குண்டொட்டெங்கள் வேல் நோக்குதியல். [15M]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்குமிகாமல் விடை தருக.
(a) சமூகவியல் மொழியறிவியலின் கூறுகள் எவை? விளக்குக. [10M]
(b) மெய்ப்படு, ரசம் என்றும் இரண்டும் ஒன்றா? விளக்குக. [10M]
(c) இடையார்பெரியார் – நறுவகம். [10M]
(d) நாயக்கர் காலத்தில் தமிழுக்கு இருந்த ஆதரவு எவ்வாறானது? விளக்குக. [10M]
(e) தமிழ் மக்களின் போர்மரபுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன? [10M]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிக்காமல் விடை தருக :
(a) சேவகனால் ஏற்பட்ட சிரமங்களாகப் பாரதியார் குறிப்பிடுவனவற்றை எழுது. [10M]
(b) குடும்ப விளக்கின் மையக்கதாபாத்திரம் யாது? ஏன்? [10M]
(c) ஆனந்தி அண்ணாமலைக்குக் கொடுத்த நூலில் இருந்தவை யாவை ? [10M]
(d) தமிழ்நாட்டின் தாழ்ந்த நிலைகளாகச் சி. என். அண்ணாதுரை சுட்டுவன யாவை ? [10M]
(e) வால்மிக்கடை முதற்பட்டனுக்கு விதித்த நிபந்தனைகள் யாவை ? [10M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
(a) உளவியல் திறனவியலின் அடிப்படைகள் எவை? விளக்குக. [20M]
(b) தமிழ் கதைப்பாடலுகளில் கட்டுப்பாட்டுக் மீறல்கள் குறித்து விளக்குக. [15M]
(c) கொப்புச் சட்டங்களில் புழங்கும் சமூக உறவுகள் எவ்வாறானவை? ஆராய்க. [15M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :
(a) குடும்பவனுக்கு தலைவர் விரும்பினரை வரவேற்று உபசரிக்கும் முறைகளை விளக்குக. [20M]
(b) யாருக்கும் வெட்கமில்லை நாடகத்தின் மொழிநடை குறித்து எழுது. [15M]
(c) மலையவருவியின் தாலாட்டுப் பாடல்கள் காட்டும் உறவுமுறைகளை குறித்து எழுது. [15M]
பின்வரும் அனைத்துப் வினாக்களுக்கும் விடை தருக.
(a) இலக்கிய நாட்டுப்புறியல் என்றால் என்ன? விளக்குக. [20M]
(b) தமிழ்ச் சமூக ஊடகங்களின் போக்குகளை மதிப்பிடு. [15M]
(c) தமிழ்ப்பழமொழிகளைக் சமூகியல் நோக்கில் பாகுபாடு செய்து விளக்குக. [15M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :
(a) காமராசன் சிந்தரிக்கும் மதுவின் செயல்பாடுகளை எழுது. [15M]
(b) ஜெயகாரத்தனின் எழுத்துகள் “மனிதர்களின் நடத்தைக்கணைக் கேவி செய்கின்றன” என்னதைக் குறுபீட சிறுகதை தொடர்பினை கொண்டு விளக்குக. [20M]
(c) முதற்பட்டன் கதை காட்டும் சாதிய மரபாப்பாக்கங்களை எழுது. [15M]
பின்வரும் அனைத்துப் வினாக்களுக்கும் விடை தருக.
(a) உவமையை அடிப்படையாகக் கொண்டு சொன்ன இலக்கிய சொற்பாடுகள் எவை? எவ்வாறு? விளக்குக. [20M]
(b) சிறுதெய்வங்கள் – பெருந்தெய்வங்கள் வழிபாட்டு முறைகளை வேறுபடுத்திக் காட்டுக. [15M]
(c) தமிழில் நிகழ்ந்த மொழியியர்ப்பு முயற்சிகளைப் பட்டியலிட்டு விளக்குக. [15M]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :
(a) அறத்தின் ஆட்சியாக மு.வ. குறிபிடுவனவற்றை எழுது. [15M]
(b) ஒலியக் கலை குறித்து அகிலன் குறிப்பிடுவனவற்றை எழுது. [15M]
(c) கும்மிப்பாவில் புலப்படுத்தும் மகளிர் உணர்வுகளை எழுது. [20M]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடைத் தருக.
(a) இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றிக் குறிப்பு எழுது. [10M]
(b) தமிழுக்கு வந்துள்ள பிற மொழிச் சொற்கள் குறித்து எழுது. [10M]
(c) தமிழ்ப் பெயர் சொற்களின் இயம்புகள் பற்றி எழுது. [10M]
(d) சங்க ஆராய்ப்படை இலக்கியங்களை அறிமுகம் செய்க. [10M]
(e) சமயக் குறை நாவலின் பணிகள் குறித்து எழுது. [10M]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கும் மிகாமல் விடை தருக :
(a) இலவந்திக்குப் பள்ளில் தூஞ்சி நன்மாற்றனைப் பற்றி வண்ணக்கக் பேசி சாத்தனார் கூறியன யாவை ? [10M]
(b) காலம் அறிந்து செயலாற்றுவது வள்ளுவர் ஏன் வலியுறுத்துகிறார் ? [10M]
(c) துஞ்சமாலையில் கண்ணகியின் அவலம் எவ்வாறு விவரிக்கப்படுகிறது ? [10M]
(d) குடும்பருணன் ஐசைப் படத்தில் பேசப்படும் போக் கருவிகள் யாவை ? [10M]
(e) ஆயர்கள் வாழ்வு திருப்பாவையில் எவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது ? [10M]
பின்வரும் அனைத்துத் வினாக்களுக்கும் விடை தருக.
(a) குறுந்தொகையில் பேசப்படும் பரதத்தின் ஒற்றத்தினை மதிப்பிடுக. [20M]
(b) பாண்டிய மன்னனின் நற்பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவனவற்றை தொகுத்துரைக்க. [15M]
(c) மாணிக்கவாசகர் தன் புலன் இன்பங்களை குற்றமாகக் கருதுவதற்கான காரணங்களை ஆய்ந்து தெளிவுபடுத்துக. [15M]
பின்வரும் அனைத்துத் வினாக்களுக்கும் விடை தருக.
(a) பரியில் பெறாத ஆழம் மூலங்கின்றால் தன் உள்ளக் குழப்பத்தை எவ்வாறு புலப்படுத்துகிறார் ? [20M]
(b) போர்ப்பிறிவர்களின் வில்வாக உணர்வாட்சிக் கொளவுத்திற்கான காரணத்தை கம்பராமாயணத்தில் எவ்வாறு விளக்குகிறது ? [15M]
(c) திருமுறையில் உறுபத்தை ஆறண்டால் வருணிக்கப்படும் திரத்தை விரித்துரையக்க. [15M]
பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் தருக :
(a) “தன்னைத் துறையன் கொடுமை நம்புன் நாணிக் கரப்பாடும் மே” [20M]
(b) “அடிகள் முன்னர் யான் அடி விழுந்ததேன் வடியாக் கிளவி மனைக் கொளால் வேண்டும்.” [15M]
(c) “உணது நாழி உடுப்பை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொராக்குமே.” [15M]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடைத் தருக.
(a) திரணாய்வின் பயன்பாடுகள் குறித்து எழுது. [10M]
(b) 'இலக்கியத்தின் முக்கியமான கூறு – கருத்து' பற்றிக் குறிப்பு வழங்க. [10M]
(c) ஆங்ககம் பற்றிய தொல்காப்பியரின் கருத்துகளை எடுத்துரைக்க. [10M]
(d) பல மொழிகளின் இயம்புகள், தன்மைகளை விளக்குக. [10M]
(e) நாயக்கர் கால இலக்கிய வகைமை குறித்து எழுது. [10M]
பின்வரும் அனைத்துப் வினாக்களுக்கும் 150 சொற்களுக்கும் மிகாமல் விடை தருக :
(a) ஒருவரைப் பல்வேறு மாதங்களாக உருமாற்றும் செயலுக்கான காரணங்களை ‘கண்ணன் பாட்டு’ கொண்டு விளக்குக. [10M]
(b) தனிமனிதன் உலகத்தை திருத்த முடியாது என்று மு. வரதராசனார் ஏன் கூறுகிறார்? [10M]
(c) கதாநாயகன்–வில்லன் என்ற நாவிய மரபுச் சித்திரிப்புகளை எவ்வாறு புதுப்பித்துள்ளது ? [10M]
(d) வங்காப்பாறவோள் ஜெயகாந்தன் சிறுகதைகளில் எவ்வாறு புலப்படுகின்றது ? [10M]
(e) வாக்குப் பகை தன் தொழிலை வலியுறுத்துவதற்கான காரணங்கள் யாவை ? [10M]
பின்வரும் அனைத்துத் வினாக்களுக்கும் விடை தருக.
(a) மணி மரபுகளை குடும்ப வினாக்களில் பாரதிதாசன் இணைத்திருப்பதற்கான காரணங்களை ஆராய்க. [20M]
(b) தமிழரின் தாய்ந்த நிலையாக அண்ணா கருதுவதைப் தெளிவுபடுத்துக. [15M]
(c) தென்மாங்குடி பாட்டின் உள்ளடக்கங்களை தொகுத்து விளக்குக. [15M]
பின்வரும் அனைத்துத் வினாக்களுக்கும் விடை தருக.
(a) “நா. காமராசனின் ‘கருப்பு மலர்கள்’ இல் சமூகப் பிறக்கம்” – கட்டுரை வகை. [20M]
(b) பாவியல் தொழிலிச் சமூகம் உருவாகுகிறது என்ற கருத்தைச் சோ எவ்வாறு நிறுவுகிறார் ? [15M]
(c) தமிழ்மொழியின் நாட்டுப்புற இசை மரபுகளை விவரிக்க. [15M]
அனைத்துப் வினாக்களுக்கும் விடையளி.
(a) ‘கண்ணன் என்ற தோழன்’ என்ற பாடல்விழிப் முழப்பும் நட்டின் இலக்கணங்கள் – தொகுத்துரைக்க. [20M]
(b) மாணிக்கம்–ஆனந்தி என்ற இருவருக்கிடையிலான உறவு எவ்வாறு அகிலனால் விவரிக்கப்படுகிறது ? [15M]
(c) உடன்கட்டை ஏறும் மரபு முதத்தப்பட்டன் கதையில் இடம் பெற்றதற்கான பண்பாட்டு பின்னணிகளை ஆராய்க. [15M]
We have 26 UPSC Mains Literature-Tamil optional subject questions spanning 2 years (2023–2025).
Literature-Tamil has 2 papers in UPSC Mains: Literature-Tamil-I, Literature-Tamil-II. Each paper carries 250 marks.